இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,890 கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது

தினகரன்  தினகரன்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,890 கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,890 கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்தியாவில் இதுவரை 9,433 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உ யிரிழந்துள்ளனர்.

மூலக்கதை