வழக்கறிஞர் ஜான் சத்தியனை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் மீண்டும் வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்
வழக்கறிஞர் ஜான் சத்தியனை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் மீண்டும் வலியுறுத்தல்

டெல்லி: வழக்கறிஞர் ஜான் சத்தியனை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஐகோர்ட் நீதிபதியாக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த பெயர்களை அரசு நிறுத்தி வைத்ததற்கு நீதிபதிகள் அதிருப்தி அடைந்தனர். வழக்கறிஞர் ஜான் சத்தியனை ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்க 2022 பிப்ரவரி 16-ல் முதலில் கொலீஜியம் பரிந்துரைத்தது.  

மூலக்கதை