சென்னையில் நடைபெறவுள்ள இந்தியா - ஆஸி. 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்தன..!!

தினகரன்  தினகரன்
சென்னையில் நடைபெறவுள்ள இந்தியா  ஆஸி. 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்தன..!!

சென்னை: சென்னையில் நடைபெறவுள்ள இந்தியா - ஆஸி. 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்தன. காலை 11 மணிக்கு விற்பனை தொடங்கிய நிலையில் C,D,E கேலரிகளுக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன. ஏற்கனவே ஆன்லைனில் 30,000 டிக்கெட்கள் விற்றுள்ள நிலையில் கவுண்டர்களில் 5,100 டிக்கெட்கள் விற்று தீர்ந்தன.

மூலக்கதை