அங்கீகாரமில்லாத 3 ஆயிரம் இளம் மழலையர் பள்ளிகள்

தினமலர்  தினமலர்
அங்கீகாரமில்லாத 3 ஆயிரம் இளம் மழலையர் பள்ளிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


மதுரை: 'தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம் மழலையர் பள்ளிகள் (பிளே ஸ்கூல்) மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு (பெப்சா) வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து 'பெப்சா' மாநில தலைவர் ஆறுமுகம் கூறியதாவது:


இளம் மழலையர் பள்ளிகள் என்ற பெயரில் தற்போது பலர் தங்கள் வீடுகளிலேயே பள்ளிகள் துவங்கி வருவது அதிகரித்துள்ளது. இப்பள்ளிகள் நடத்த தமிழக அரசு சார்பில் 2015ல் தனியாக சிறப்பு விதிமுறைகள் வெளியிட்டுள்ளன. இதன்படி சொந்த கட்டடம் அல்லது 5 ஆண்டுகள் குத்தகை ஒப்பந்தப் பதிவு பெற்ற வாடகை கட்டடத்தில் தரை தளத்தில் மட்டும் வகுப்புகள் நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

மதுரை: 'தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம் மழலையர் பள்ளிகள் (பிளே ஸ்கூல்) மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தனியார் பள்ளி சங்கங்களின்

நிலத்தில் முதலீடு செய்யும் ஆசை மக்களுக்கு அதிகரித்து வந்தாலும், எங்கு எப்படி எவ்வளவு கொடுத்து வாங்குவது போன்ற குழப்பங்கள் நீடித்து வருகிறது.

மூலக்கதை