பா.ஜ.,வுக்கு கிடைத்த நன்கொடை எவ்வளவு?

தினமலர்  தினமலர்
பா.ஜ.,வுக்கு கிடைத்த நன்கொடை எவ்வளவு?

புதுடில்லி :மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ., 2019 - 20ம் ஆண்டில் நன்கொடையாக, 785 கோடி ரூபாய் பெற்றுள்ளது. தனிநபர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து பெற்ற நன்கொடை விபரங்களை, ஆண்டு தோறும் அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்திடம் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இதன்படி, 2019 - 20ம் ஆண்டில் பெற்ற நன்கொடை விபரங்களை, பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் தாக்கல் செய்துள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:



மூலக்கதை