இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59.92 லட்சம் ஆக உயர்வு: இதுவரை 94,503 பேர் பலி...குணமடைந்தோர் விகிதம் 82.46% ஆக உயர்வு.!!!

தினகரன்  தினகரன்
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59.92 லட்சம் ஆக உயர்வு: இதுவரை 94,503 பேர் பலி...குணமடைந்தோர் விகிதம் 82.46% ஆக உயர்வு.!!!

புதுடெல்லி: நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 59.92 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 94 ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 88,600 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 59,92,533 ஆக உயர்ந்தது.* புதிதாக 1,124 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 94,503 ஆக உயர்ந்தது..* தொற்றில் இருந்து ஒரே நாளில் 92,043 பேர் குணமடைந்துள்ளனர்;.* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 49,41,627 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9,56,402 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.* குணமடைந்தோர் விகிதம் 82.46% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.58% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 15.96 % ஆக குறைந்துள்ளது.* இந்தியாவில் ஒரே நாளில் 9,87,861 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.* இதுவரை 7,12,57,836 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.மாநிலங்கள் வாரியான பாதிப்பு விவரம்!!மகாராஷ்டிரா : சிகிச்சை பெறுவோர் : 2,69,535 ; குணமடைந்தோர் : 10,16,450 ; இறப்பு : 35,191    தமிழகம் : சிகிச்சை பெறுவோர் : 46,336 ; குணமடைந்தோர் : 5,19,448 ; இறப்பு : 9,233டெல்லி : சிகிச்சை பெறுவோர் : 29,717 ; குணமடைந்தோர் : 2,32,912 ; இறப்பு : 5,193கேரளா : சிகிச்சை பெறுவோர் : 52,753 ; குணமடைந்தோர் : 1,14,530 ; இறப்பு : 656கர்நாடகா : சிகிச்சை பெறுவோர் : 1,01,801 ; குணமடைந்தோர் : 4,55,719 ; இறப்பு : 8, 503ஆந்திரா : சிகிச்சை பெறுவோர் :65, 794; குணமடைந்தோர் : 5,97,294 ; இறப்பு : 5, 663தெலுங்கானா: சிகிச்சை பெறுவோர்: 30,234 குணமடைந்தோர் : 1,54,499 இறப்பு : 1100பாண்டிசேரி: சிகிச்சை பெறுவோர் : 5,327; குணமடைந்தோர் : 20, 205 ; இறப்பு : 500

மூலக்கதை