அறிவாக பாடம் நடத்தும் ஆசிரியை....நிர்வாண படங்களை கசியவிட்ட கொடுமை

NEWSONEWS  NEWSONEWS

இத்தாலியை சேர்ந்த அனிடா(Anita) என்ற ஆசிரியை, சமீபத்தில் தன் நிர்வாண படங்களை இணையத்தில் கசியவிட்டுள்ளார்.

இதை பார்த்து கடுங்கோபம் கொண்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.

மேலும் அந்த ஆசிரியையை, வேலையை விட்டு நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் இதற்கு பள்ளி நிர்வாகம் கூறியதாவது, அந்த ஆசிரியை சுமார் 15 வருடங்களுக்கு முன்பு இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார் என்றும் அவரது செயல் சற்று அதிர்ச்சியை தந்தாலும், மாணவ மாணவிகளுக்கு அவர் நன்றாகவே பாடம் கற்றுக் கொடுக்கிறார் எனவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் ஆசிரியையின் புகைப்படங்கள் மிகவும் பழமை வாய்ந்தது என்பதால், பள்ளி நிர்வாகம் அவரை மன்னித்து வேலையில் இருந்து நீக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.

மூலக்கதை