வடக்கில் மீண்டும் மலேரியா நுளம்புகள் அதிகரிப்பு

TAMIL CNN  TAMIL CNN
வடக்கில் மீண்டும் மலேரியா நுளம்புகள் அதிகரிப்பு

மலேரியா நோய் காவியாக இனங்காணப்பட்டுள்ள Anopheles Stephensi நுளம்பின் பெருக்கம் துரிதமாக அதிகரித்துள்ளது. தேசிய மலேரியா தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பிரசாத் ரணவீர இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு மீண்டும் வட மாகாணத்தில் இந்த நுளம்பு இனங்காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ். நகரப்பகுதி, நல்லூர் மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளில் கட்டுப்படுத்த முடியாத வகையில் இந்த நுளம்பு தற்போது துரிதமாக பெருகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், யாழ்ப்பாணம்... The post வடக்கில் மீண்டும் மலேரியா நுளம்புகள் அதிகரிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை