‘மிஸ் யூனிவர்ஸ்’ போட்டியில் நடுவராகிறார் சுஷ்மிதா சென்

தினகரன்  தினகரன்

மும்பை: ‘மிஸ் யூனிவர்ஸ்’ அழகிப் போட்டியின் இறுதிச்சுற்று வரும் 30ம் தேதி பிலிப்பைன்சில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில்,  ‘மிஸ் யூனிவர்ஸ்’ பட்டம் வென்றவரும், இந்திய நடிகையுமான சுஷ்மிதா சென் நடுவராக பங்கேற்க உள்ளார். 41 வயதாகும் சுஷ்மிதா சென் 1994ம் ஆண்டு மணிலாவில் நடந்த, ‘மிஸ் யூனிவர்ஸ்’ போட்டியில் பங்கேற்று பட்டம் வென்றவர். 23 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும், ‘மிஸ் யூனிவர்ஸ்’ போட்டியில் நடுவதாக பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக சுஷ்மிதா சென் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை