ஹார்மோன் மாற்றத்தால் 16 வயது சிறுவன் உடலில் உருவான பெண் உறுப்பு நீக்கம்

தினகரன்  தினகரன்
ஹார்மோன் மாற்றத்தால் 16 வயது சிறுவன் உடலில் உருவான பெண் உறுப்பு நீக்கம்

பெங்களூரு: பெங்களூருவில் சிறுவன் உடலில் இருந்த பெண்ணுறுப்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர். மேற்குவங்கத்தைச் சேர்ந்த கிரண் என்ற சிறுவனின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உடலில் பெண்ணுறுப்பும் ஆணுறுப்பும் ஒருங்கே அமைந்து காணப்பட்டது. இந்நிலையில், சிறுநீரகம் கழிப்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இவர் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது நடத்தப்பட்ட சோதனையில் உடலின் உட்புறத்தில் பெண்களின் உடலில் இருக்கும் கருப்பை, கருப்பைக்கு செல்லும் பாலோப்பியன் குழாய் போன்றவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...

மூலக்கதை