ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி இந்தியா - தென் கொரியா டிரா

தினகரன்  தினகரன்
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி இந்தியா  தென் கொரியா டிரா

குவான்டன்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரில் இந்தியா - தென் கொரியா அணிகள் மோதிய லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது. ஆசிய அளவில் டாப் 6 அணிகள் மோதும் இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஜப்பான் அணியை 10-2 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. அடுத்து 2வது லீக் ஆட்டத்தில் நேற்று தென் கொரியாவை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் தென் கொரிய வீரர் ஜியோன் ஜங்வூ அபாரமாக கோல் அடித்து இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தார். இதைத் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்திய இந்திய அணி, 33வது நிமிடத்தில் லலித் உபாத்யா கோல் அடிக்க 1-1 என ...

மூலக்கதை