மாட்டிறைச்சி சாப்பிட்டதால் போல்ட் 9 தங்கம் வென்றார்

தினகரன்  தினகரன்
மாட்டிறைச்சி சாப்பிட்டதால் போல்ட் 9 தங்கம் வென்றார்

புதுடெல்லி: ‘‘பயிற்சியாளர் கூறியபடி, தினமும் 2 வேளை மாட்டிறைச்சி சாப்பிட்டதால்தான் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட்டால் ஒலிம்பிக்கில் 9 தங்கப்பதக்கம் வெல்ல முடிந்தது’’ என பாஜ தலித் எம்பி உதித் ராஜ் கூறியிருப்பது கடும் சர்ச்சையாகி உள்ளது.   வடமேற்கு டெல்லியை சேர்ந்த பாஜ எம்பியான உதித் ராஜ் நேற்று தனது ட்விட்டர் பதிவில், ‘‘ஜமைக்காவை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரது பயிற்சியாளர், தினமும் 2 வேளை மாட்டிறைச்சி சாப்பிடுமாறு அறிவுரை கூறி உள்ளார். அதன்படி, மாட்டிறைச்சி சாப்பிட்டதால்தான் ...

மூலக்கதை