வியட்நாம் பயணம் மூலம் சீனாவுக்கு மறைமுக எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
வியட்நாம் பயணம் மூலம் சீனாவுக்கு மறைமுக எச்சரிக்கை

புதுடெல்லி: சீனாவுக்கு செல்லும் வழியில் பிரதமர் நரேந்திர மோடி வியட்நாம் நாட்டிற்கு செல்கிறார். இதன் மூலம் தென்கிழக்கு ஆசியாவில் இந்தியாவின் பலத்தை வெளிப்படுத்துவதுடன், அடிக்கடி இந்தியாவுக்கு தொந்தரவு செய்யும் சீனாவுக்கு மறைமுக எச்சரிக்ைக விடுக்க முடியும் என்று பிரதமர் மோடி நம்புகிறார். சீனாவில் வரும் 4 மற்றும் 5ம் தேதிகளில் 11வது ஜி20 மாநாடு நடக்கிறது. அந்நாட்டின் ஜி ஜியாங் மாகாணத்தில் உள்ள ஹாங் சூவு நகரில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் ஜி20 கூட்டமைப்பில் உள்ள அனைத்து நாட்டு தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டில் ...

மூலக்கதை