இன்றைய(அக்., 22) விலை: பெட்ரோல் ரூ.84.64; டீசல் ரூ.79.22

தினமலர்  தினமலர்
இன்றைய(அக்., 22) விலை: பெட்ரோல் ரூ.84.64; டீசல் ரூ.79.22

சென்னை : சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.64 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.22 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (அக்., 22) காலை அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 32 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 29 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும், உள்ளன.

மூலக்கதை