சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் உயர்வு: மத்திய அரசு உத்தரவு

தினகரன்  தினகரன்
சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் உயர்வு: மத்திய அரசு உத்தரவு

டெல்லி: பிபிஎஃப்,  சிறுசேமிப்பு திட்டம் உள்ளிட்டவைகளின் வட்டி விகிதத்தை 0.4 சதவீதம் அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிபிஎஃப் உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களில் மூத்த குடிமக்களுக்கு ஆண்டு வட்டி விகிதம் 8.7 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

மூலக்கதை