இன்றைய விலை: பெட்ரோல் ரூ.85.48; டீசல் ரூ.78.10

தினமலர்  தினமலர்
இன்றைய விலை: பெட்ரோல் ரூ.85.48; டீசல் ரூ.78.10

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.48 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.10 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்.,20) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் எந்த மாற்றமின்றி அதே விலையில், லிட்டருக்கு ரூ.78.10 காசுகள் எனவும் உள்ளன.

மூலக்கதை