நாடாளுமன்றத்துக்கு போட்டியிடும் அ.தி.மு.க-தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல்

PARIS TAMIL  PARIS TAMIL
நாடாளுமன்றத்துக்கு போட்டியிடும் அ.தி.மு.கதி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல்

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2-வது கட்டமாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிக்கும் அன்று ஒரே நாளில் வாக்குப்பதிவு நடக்கிறது. அன்றைய தினம் தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

மூலக்கதை