இன்றைய (ஜன.,20) விலை: பெட்ரோல் ரூ.73.65; டீசல் ரூ.69.14

தினமலர்  தினமலர்
இன்றைய (ஜன.,20) விலை: பெட்ரோல் ரூ.73.65; டீசல் ரூ.69.14

சென்னை : சென்னையில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.65 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.14 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜன.,20) காலை முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 24 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 73.65 காசுகளாகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 31 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 69.14 காசுகளாகவும் உள்ளது.

மூலக்கதை