உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து ஆலோசனை 11 புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி

PARIS TAMIL  PARIS TAMIL
உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து ஆலோசனை 11 புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக, வரும் 23, 24-ந் தேதிகளில் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது.

மூலக்கதை