இன்றைய (மார்ச்-19) விலை: பெட்ரோல் ரூ.74.86, டீசல் ரூ.66.14

தினமலர்  தினமலர்
இன்றைய (மார்ச்19) விலை: பெட்ரோல் ரூ.74.86, டீசல் ரூ.66.14

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.86, டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.14 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (மார்ச்-19) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 1 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.74.86 ஆகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 2 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.66.14 காசுகளாகவும் உள்ளன.

மூலக்கதை