சிங்கார சென்னை எங்கே?: தமிழிசை கேள்வி

தினமலர்  தினமலர்
சிங்கார சென்னை எங்கே?: தமிழிசை கேள்வி

சென்னை: மேயராக இருந்த போது ஸ்டாலின் மாற்றப்போவதாக சொன்ன சிங்கார சென்னை எங்கே என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் சென்னை மேயராக இருந்த போது சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவதாக கூறினார் அந்த சென்னை எங்கே என பா.ஜ., மாநில தலைவர் தமிழசை டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளதாவது: ‛சென்னை மேயராக ஸ்டாலின் இருந்த போது சிங்கார சென்னையாக்குவேன்.. சிங்கப்பூராக மாற்றுவேன்.. கூவத்தில் படகு விடுவோம் என்றீர்களே செய்தீர்களா? தூய்மைத்திட்டம் எங்கே?' என பதிவிட்டுள்ளார்

மூலக்கதை