ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
சிட்னி, 2026-ம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் மெல்போர்ன் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் - நெதர்லாந்தின் ஜெஸ்பர் டி ஜோங்கை எதிர்கொண்டார்.இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய டேனில் மெத்வதேவ் 7-5, 6-2, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.மற்ற ஆட்டங்களில் கேஸ்பர் ரூட் (நார்வே), அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா), ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
திருப்பதியில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்... 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3¾ கோடி
ஆபாச வீடியோ, புகைப்படம்... மடாதிபதியிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய இளம்பெண் கைது
திருவனந்தபுரம் - தாம்பரம் அம்ரித் பாரத் ரெயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
திருப்பதியில் ஒரு நாள் உண்டியல் காணிக்கை ரூ.4½ கோடி
’மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்’ - கனிமொழி எம்.பி.
ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை
வால்பாறை அருகே காட்டுப்பகுதியில் திடீர் தீ; மரங்கள் எரிந்து நாசம்
அரசு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியை அமைச்சர்கள் சாப்பிடுவார்களா.? - சீமான் கேள்வி
திமுக அரசை கண்டித்து வேலூரில் 27-ந்தேதி ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
