கடலோர பகுதிகளில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கிய விவகாரம்: ஜவடேக்கர் விளக்கம்
தூத்துக்குடி மற்றும் கடலோர பகுதிகளில் மீன்கள் இறந்து கரை ஒதுங்குவது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார்.
கோவை ஆணைக்கட்டியில் உள்ள சலீம் அலி மையத்தின் வெள்ளி விழாவில் பங்கேற்ற மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், நடிகர் ரஜினிகாந்த் மீது மக்கள் அளவற்ற அன்பு வைத்திருப்பதாகவும், அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டிருப்பது விருதுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் தொடர்ச்சியாக திமிங்கலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது பற்றி கருத்து தெரிவித்த ஜவடேக்கர், இந்தியாவில் மட்டுமல்ல, பல்வேறு நாடுகளிலும் இதுபோன்ற உயிரிழப்புகள் நடைபெற்றுள்ளதாகவும்,
இது குறித்து சென்னை கடல்சார் மையத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். ஆய்விற்கு பின்னர் காரணங்கள் தெரிய வரும் என்றும் அவர் கூறினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
