பீகாரில் இருந்து இன்று நாமக்கல் வரும் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள்
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பீகாரில் இருந்து 860 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று நாமக்கல் கொண்டு வரப்பட்டது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை, தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவிற்காக, 860 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பீகார் மாநிலத்திலிருந்து லாரிகள் மூலம் நாமக்கல் கொண்டு வரப்பட்டது.
நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு இன்று வந்தடைந்த இயந்திரங்களை, மாவட்ட ஆட்சியர் திரு. வ.தட்சிணாமூர்த்தி பார்வையிட்டார். மேலும் நாளை 1,174 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரவுள்ளதாகவும் வ.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
