அரசு கல்லூரியில் சேர்க்க எஸ்விஎஸ் கல்லூரி மாணவர்கள் கோரிக்கை
எஸ்விஎஸ் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு கல்லூரியில் இடம் ஒதுக்க வேண்டும் என்று அக்கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் கல்லூரியை சேர்ந்த 14 மாணவர்கள் தங்களது பெற்றோருடன் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழக துணை வேந்தர் கீதா லெட்சுமியை இன்று சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் எஸ்விஎஸ் கல்லூரியை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடிப்படை வசதிகளில்லாத கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி அளித்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பி பெற்று தர வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே போன்று எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவர்களுக்கு அரசு கல்லூரியில் இடம் வழங்க வேண்டும் என்றும் மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மாணவர்களின் கோரிக்கை தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என்று மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் கீதா லட்சுமி தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
