தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது: செல்வப்பெருந்தகை
சென்னை, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை சத்யமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தொகுதி பங்கீடு குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து செல்வப்பெருந்தகை பேசியதாவது; “ பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திமுக தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.விரைவில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். ” என்றார்.இதற்கிடையே, திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு சுமூகமாக நடைபெற்று வருவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
