புரோ கபடி லீக்: குஜராத் ஜெயண்ட்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் இன்று மோதல்

ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர், 12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. அதன்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து இரவு 9 மணிக்கு தொடங்கும் 2வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - உ.பி.யோத்தாஸ் அணிகள் மோத உள்ளன.
மூலக்கதை
