இலங்கையில் அடுத்த குறி இவரா..! ஊழல் முதல் படுகொலை வரை: ஆராயும் உண்மைகள் நிகழ்ச்சி - லங்காசிறி நியூஸ்

இலங்கையில் அடுத்து சிறை செல்வார் என எதிர்பார்க்கப்படும் தலைவராக கோட்பாய ராஜபக்ச திகழ்கிறார். இலங்கையில் போர் குற்றங்கள் செய்துவிட்டு நவீனகால துட்கைமுனுவாக கோட்பாய ராஜ்பக்ச வலம் வருகிறார். இருப்பினும், இலங்கை அரசு மற்றும் நீதித்துறையின் அடுத்த இலக்காக கோட்பாய ராஜபக்ச அடையாளப்படுத்தப்படுகிறார். ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட நிலையில், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி, அதனை வெளிப்படுத்திய செய்தியாளரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கோட்பாய ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படுவாரா என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள உண்மைகள் நிகழ்ச்சி ஆராய்கிறது.
மூலக்கதை
