திருவள்ளூர் அருகே கோயிலுக்குச் சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்பு

தினகரன்  தினகரன்
திருவள்ளூர் அருகே கோயிலுக்குச் சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்பு

திருவள்ளூர்: பொன்னேரி அருகே சைனாவரம் கோயிலுக்குச் சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டது. காளத்தீஸ்வரர் கோயிலுக்குரிய 50 கோடி மதிப்புள்ள நிலம், கடைகளை அறநிலையத்துறையின் மீட்டனர்.

மூலக்கதை