ஜப்பான் சென்றடைந்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்.. முதலீட்டாளர்கள் மாநாட்டில் நாளை பங்கேற்கிறார்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜப்பான் சென்றடைந்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்.. முதலீட்டாளர்கள் மாநாட்டில் நாளை பங்கேற்கிறார்

டோக்கியோ: 9 நாள் பயணமாக வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க ஸ்டாலின், முதலில் சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் முடிந்த நிலையில், தற்போது ஜப்பான் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அரசு தொழில் வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்த வகையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள்

மூலக்கதை