சென்னையில் பணப் பரிவர்த்தனை நிறுவன ஊழியர்களிடம் ரூ.50 லட்சம் வழிப்பறி செய்த மூவர் கைது..!!

தினகரன்  தினகரன்
சென்னையில் பணப் பரிவர்த்தனை நிறுவன ஊழியர்களிடம் ரூ.50 லட்சம் வழிப்பறி செய்த மூவர் கைது..!!

சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் பணப் பரிவர்த்தனை நிறுவன ஊழியர்களிடம் ரூ.50 லட்சம் வழிப்பறி செய்த மூவர் கைது செய்யப்பட்டனர். இருசக்கர வாகனத்தில் சென்ற ஜாகிர் உசேன், காஜா மொய்தீன் ஆகியோரின் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து கொள்ளையில் ஈடுபட்டனர். ஊழியர் காஜா மொய்தீன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ரூ. 50 லட்சம் கொள்ளையடித்தது விசாரணையில் அம்பலமானது.

மூலக்கதை