
சுதந்திரக் கட்சியின் விசேட மாநாடு! – மகிந்தவுக்கும் அழைப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேaனவின் தலைமையில் எதிர்வரும் 03 அம் திகதி இடம்பெறவுள்ள விசேட மாநாட்டுக்கு முன்னாள்...

வர்த்தமானி அடுத்த வாரம் வெளியாகும்!
உள்ளூராட்சி தேர்தலை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரம் வெளியாகும்...

வடக்கில் புதிய உள்ளூராட்சி சபைகளை உருவாக்க டக்ளஸ் கோரிக்கை!
வடமாகாணத்தில் மேலும் பல பிரதே சபைகளின் உருவாக்கம் மற்றும் பிரதேச சபைகளின் தரம் உயர்த்தல் தொடர்பிலான...

புதிய அரசியலமைப்பு குறித்து 12 கேள்விகளை அரசுக்கு அனுப்பியது சட்டத்தரணிகள் சங்கம்!
அரசமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளும் உறுப்புரைகளின் ஊடாக, “ஏக்கிய ராஜ்ய” , “பெடரல்” வரை (ஒற்றையாட்சி அமைப்பு...

சிறிலங்கா கடற்படைத் தளபதியாக சிறிமேவன் ரணசிங்க நியமனம்
????????????????????????????????????கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா செப்ரெம்பர் 26ஆம் நாளுடன், 55 ஆவது வயதை...

தன்னாட்சியை கொடுப்பதை விட தமிழரை அதிபராக, பிரதமராக ஏற்கலாம்- கோத்தாவின் அமைப்பு
இனரீதியாக நாட்டைப் பிரிப்பதை விட, தமிழ் பேசும் அதிபரோ, பிரதமரோ பதவியில் இருப்பது மேல் என்று...

அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தல விமான நிலையத்தை சீனாவுக்கு வழங்கவிருந்த மகிந்த
அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், மத்தல விமான நிலையத்தையும், சீனாவுக்குக் குத்தகைக்கு விடுவதற்கு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த...

ஜனவரி 27 இல் உள்ளூராட்சித் தேர்தல் – அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் முடிவு
உள்ளூராட்சித் தேர்தலை வரும் ஜனவரி 27ஆம் நாள் நடத்துவதற்கு, நேற்று நடந்த அரசியல் கட்சிகளின் கூட்டத்தில்...

வடக்கு மாகாணத்தில் மிருக பலி வேள்விகளுக்குத் தடை
வடக்கு மாகாணத்தில் உள்ள இந்து ஆலயங்களில் மிருகங்கள் பலியிடப்படுவதை முற்றாகத் தடை செய்து, யாழ். மேல்...

புதிய அரசியலமைப்பை ஆதரிப்போர் கொல்லப்பட வேண்டும் – கமல் குணரத்னவின் ‘கொலைவெறி’
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு ஆதரவாக இருப்போர் துரோகிகள் என்றும், அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்...

கண்காணிப்புக்காக ஸ்கூட்டியில் சென்ற அமைச்சர்!
அமைச்சர் பைசர் முஸ்தபா தனது அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை கண்காணிப்பதற்காக...

காடுகளை அழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்கள் அமுல்படுத்தப்படும். ஜனாதிபதி
காடுகளை அழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார்.நாட்டின் வனப் பரம்பலைப்...

வடக்கிலும் தெற்கிலும் மனிதநேயமிக்க மனிதர்கள் இருக்கின்றார்கள்
இலங்கை நாட்டில் சிங்கள மக்கள் மட்டுமே நல்லவர்கள் என நாம் நினைத்துவந்தோம். ஆனால் வடக்கிலும் நல்ல...

யுத்தவெற்றி வீரர்களை பாதுகாப்பதாக கூறுவது நீதிமன்ற சுயாதீனத்தை மீறும் செயல்! – ஐ.நா நிபுணர் எச்சரிக்கை
யுத்த வெற்றிவீரர்களை நீதிமன்றத்தின் முன் கொண்டுவரமாட்டோம் என யாரும் கூற முடியாது. அதனை நீதிமன்றமே தீர்மானிக்க...

சம்பந்தனிடம் உடல் சோதனை செய்த மைத்திரியின் பாதுகாப்பு அதிகாரிகள்!
தேசிய தீபாவளி நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை, ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின்...

அரசியல் ஆதாயம் தேடுவதை நிறுத்துங்கள்! – கேப்பாப்பிலவு மக்கள்
எமது போராட்டத்தை தாமே நடத்துவதாக உரிமை கோருவதை அரசியல் கட்சிகள் நிறுத்த வேண்டும். எமது போராட்டத்தை...

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் இன்று அல்லது நாளையுடன் முடிவுக்கு வரும் சாத்தியம்!
தமிழ் அரசியல் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம் நாளையுடன் நிறைவுக்கு வரும் சாத்தியம் உள்ளதாக வட...

காணாமல்போனோர் பணியக உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது
காணாமல்போனோர் பணியகத்துக்கான உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கு, அரசியலமைப்பு பேரவையினால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.காணாமல் போனோர் பணியகத்தை உருவாக்கும்...

கட்டார் செல்கிறார் சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை கட்டாருக்கு இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்தப்...

கொழும்பு வந்தது பங்களாதேஸ் போர்க்கப்பல்
பங்களாதேஸ் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.‘சொமுத்ர...

ஜப்பானுடன் பலமான உறவைக் கட்டியெழுப்ப சிறிலங்கா பிரதமர் விருப்பம்
ஜப்பானின் பிரதமராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள ஷின்சோ அபேக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும்,பிரதமர் ரணில்...

வடக்கு- கிழக்கு தழுவிய கையெழுத்து திரட்டும் போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் குதிப்பு
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை உடன் நிறைவேற்ற வலியுறுத்தியும், தமிழ் அரசியல்...

சிறிலங்காவை நோக்கி வரிசை கட்டும் வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள்
இந்தோனேசியா, தென்கொரியா, பங்களாதேஸ், இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் 9 போர்க்கப்பல்கள், அடுத்த மாதம்...

அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி சிறிலங்கா உச்சநீதிமன்றம் முன் கவனயீர்ப்புப் போராட்டம்
தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்கக் கோரி சிறிலங்கா உச்சநீதிமன்றத்துக்கு முன்பாக இன்று கவனயீர்ப்புப் போராட்டம்...

சிறிலங்காவுக்கு வரும் அமெரிக்காவின் 6 நாசகாரி போர்க்கப்பல்கள்
அமெரிக்க கடற்படையின் ஆறு நாசகாரிப் போர்க்கப்பல்கள் இம்மாத இறுதியில் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை தரவுள்ளதாகத் தகவல்கள்...