அரசியல் ஆதாயம் தேடுவதை நிறுத்துங்கள்! – கேப்பாப்பிலவு மக்கள்
எமது போராட்டத்தை தாமே நடத்துவதாக உரிமை கோருவதை அரசியல் கட்சிகள் நிறுத்த வேண்டும். எமது போராட்டத்தை அரசியலாக்க வேண்டாம் என்று கேப்பாபிலவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்தனர் . இராணுவத்தின் வசம் உள்ள தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி கேப்பாபிலவு மக்கள் கடந்த எட்டுமாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
“எமது போராட்டத்துக்கு உணவு உள்ளிட்ட உதவிகளைப் பல்வேறு மனிதாபிமான அமைப்புகளும் கட்சிகளும் உதவி வருகின்றமை உண்மையே. நாம் எமது நிலத்துக்கான மீட்பு போராட்டத்தை ஆரம்பித்த பின்பு தான் அரசியல்கட்சிகள் எம்மை நோக்கி வரத் தொடங்கின. எமக்கு உதவி செய்தனர். இது ஒரு மக்கள் போராட்டம். இதை அரசியல் இலாபத்துக்காக எந்த கட்சியும் பயன்படுத்துவதை நாம் விரும்பவில்லை.”என்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
