
புதிய படத்தில் 90 கிலோ குண்டனாக மாறும் சிம்பு
சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் பெயரிப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்பு...

பிரபுதேவா – தமன்னா நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியானது
பிரபு தேவா தற்போது தமிழில் ‘வினோதன்’, ‘போகன்’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். மேலும் இவர்...
நட்சத்திர கிரிக்கெட் போட்டி: 8 அணிகளின் பெயர் மற்றும் கேப்டன்களின் முழு விவரம்
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக நடிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்தவுள்ளனர். இந்த கிரிக்கெட் போட்டி வருகிற ஏப்ரல் 17-ந் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இந்த கிரிக்கெட் போட்டியில் எத்தனை அணிகள்...

ஆக்ஷன் ஹீரோ, ஆக்டிங் ஹீரோவாக வெற்றி பெற்றிருக்கிறேன்: ஆக்ஷன் கிங் அர்ஜூன்
தமிழ் சினிமாவில் ‘ஆக்ஷன் கிங்’ என்று எல்லோராலும் பாராட்டப்படுபவர் அர்ஜுன். ஏறக்குறைய அறிமுகமான காலத்திலிருந்தே இன்றுவரை...

மானத்தை வாங்காதீர்கள்: நடிகர் சங்கத்துக்கு ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்
சினிமாவில் ஒரே நேரத்தில் 14 தொழில்நுட்ப வேலைகளைச் செய்து கின்னஸ் சாதனை செய்துள்ளவர் பாபு கணேஷ்....

டி.வி.டி.யில் வெளியிட்ட படத்தை திரையில் வெளியிடும் சேரன்
சேரன் இயக்கத்தில் உருவான படம் ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’. இப்படம் சேரனின் 10வது படமாகும்....

உதயநிதியின் மனிதன் இசை வெளியிடும் தேதி அறிவிப்பு
‘கெத்து’ படத்திற்கு பிறகு உதயநிதி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘மனிதன்’. இப்படத்தை ‘என்றென்றும் புன்னகை’...

ரெமோ பாடல்களை முடித்த அனிருத்
‘ரஜினி முருகன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ரெமோ’....

ரஜினியுடன் என்னை ஒப்பிடாதீர்கள்: ராகவா லாரன்ஸ்
‘காஞ்சனா 2’ படத்திற்கு பிறகு லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’....

வல்லவனுக்கு வல்லவன் டப்பிங்கை தொடங்கிய பாபி சிம்ஹா
‘ஜிகர்தண்டா’ படத்தில் அசால்ட் சேது கதாபாத்திரம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பாபி சிம்ஹா. தனக்கு நல்ல...

பேனர்களுக்கு பாலாபிஷேகம்: ரஜினிகாந்துக்கு கோர்ட்டு நோட்டீஸ்
பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்வது தொடர்பான வழக்கில் ரஜினிகாந்துக்கு பெங்களூர் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. பெங்களூரில்...

கதை எனக்கு பொருத்தமாக இருந்தால் எந்த ஹீரோவுடனும் நடிப்பேன்: ஹன்சிகா
தமிழ் பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா. தற்போது ஜெயம் ரவியுடன் ‘போகன்’, உதயநிதியுடன்...
தமிழர் கலைகள் அழிந்து வருகிறது: நடிகர் ராஜேஷ் வேதனை
உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் தரமணியில் தமிழர் மரபு கலைகளும், நவீன மாற்றங்களும் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் கோ.விஜயராகவன் தலைமை வகித்தார். இணை பேராசிரியர் மணவழகன் வரவேற்றார். இதில் நடிகர்...

சி.வி.குமார் படத்தில் வில்லனாக நடிக்கும் ஜாக்கி ஷெராப்
‘மாயவன்’ படத்தின் மூலம் இயக்குனராக அவதாரமெடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் சிவி.குமார். இப்படத்தில் சந்திப் கிஷன், லாவண்யா திரிபாதி...

தனுஷ் படத்துக்கு மீண்டும் இசையமைக்கிறாரா ஏ.ஆர்.ரஹ்மான்?
தனுஷ் நடிப்பில் ‘கொடி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து...

மீண்டும் தனுஷ் படத்தை வாங்கி வெளியிடும் லைக்கா நிறுவனம்
தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த ‘நானும் ரவுடிதான்’, ‘விசாரணை’ ஆகிய படங்களை லைக்கா நிறுவனம் வெளியீட்டு உரிமையை...

விக்ரமின் கருடா படத்தின் முதல் பாடல் ரெடி
விக்ரம் தற்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ‘இருமுகன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக...

சந்திரமுகி 2ம் பாகத்தில் நடிக்கும் சக்தி?
ரஜினியை வைத்து பி.வாசு இயக்கிய ‘சந்திரமுகி’ மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது பி.வாசு கன்னடத்தில் இயக்கும்...

அஜித்தை இயக்குவது என் லட்சியம்: அறிமுக இயக்குனர் சாய் கோகுல்
இயக்குனர் கே.வி.ஆனந்த் உதவியாளராக இருந்து ‘வாலிபராஜா’ படத்தின் மூலம் இயக்குனராகி இருப்பவர் சாய்கோகுல் ராம்நாத். இவர்...

நயன்தாரா போல் பெயர் வாங்க வேண்டும்: தேஜஸ்ரீ
விஜய் பாஸ்கர் இயக்கி வரும் ‘அட்டி’ படத்தில் நாயகனாக மா.கா.பா. ஆனந்த்துடன் குத்தாட்டம் போட்டுருப்பவர் தேஜஸ்ரீ....

தெறி டிரைலர்: விஜய்யை பாராட்டிய ரஜினி
ரஜினி ‘கபாலி’ படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், ஷங்கர் இயக்கும் ‘2.ஓ’ படத்தில் பங்கேற்று வருகிறார். இதற்கிடையே...

கமலுக்கு அடுத்த இடம் பிடித்த கார்த்தி
தமிழ் பட உலகில் பேசப்படும் ஹீரோவாக இருப்பவர் கார்த்தி. இவர் நாகார்ஜுனா, தமன்னா ஆகியோருடன் நடித்து...

கிராமத்தை தத்தெடுத்து குடிநீர் வசதி செய்த பிரகாஷ் ராஜ்
கிராமங்களை தத்தெடுத்து, மக்களுக்கு உதவும் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஒரு சில நடிகர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த...

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பின்னணி பாடகி பி.சுசீலா
ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் பிறந்தவர் பி.சுசீலா. பள்ளியில் படிக்கும்போதே இசையில் ஏற்பட்ட ஆர்வத்தால் ஆந்திராவின் புகழ்பெற்ற...

தேசிய விருது கிடைக்காதது விக்ரமுக்கு இழப்பல்ல: தேசிய விருதுக்குத்தான் இழப்பு: பி.சி.ஸ்ரீராம்
மத்திய அரசால் நேற்று அறிவிக்கப்பட்ட தேசிய திரைப்பட விருதுகள் பட்டியல் தமிழ் சினிமா வட்டாரத்தில் ஒருபக்கம்...