சென்னை மெரினாவில் மாட்டுவண்டியில் ஊர்வலமாக சென்று மாணவர்கள் போராட்டம்

தினகரன்  தினகரன்

சென்னை: சென்னை மெரினாவில் மாட்டுவண்டியில் ஊர்வலமாக சென்று மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள் மாட்டுவண்டியில் ஊர்வலமாக சுற்றி வருகின்றனர். மேலும் அந்த மாட்டுவண்டியில் இருந்தவாறு முழக்கங்களை எழுப்பி சென்றனர்.

மூலக்கதை