ஜெயம் ரவி படத்தில் அறிமுகமாகும் நடிகை சயிஷா!

  தினமணி
ஜெயம் ரவி படத்தில் அறிமுகமாகும் நடிகை சயிஷா!

அஜய் தேவ்கனுடன் ஹிந்திப் படத்தில் ஜோடியாக நடித்துள்ள நடிகை சயிஷா, ஜெயம் ரவி படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகிறார்.

விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்தின் தொடக்கவிழா இன்று நடைபெற்றது. இதில் சயிஷா, ஜெயம் ரவி ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது அவருடைய முதல் தமிழ்ப் படமாகும். அகில் என்கிற தெலுங்குப் படத்திலும் அவர் நடித்துள்ளார்.

மூலக்கதை