ஒலிம்பிக் வீராங்கனை சிந்து, கோபிசந்த் திருமலையில் வழிபாடு
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய இறகுப்பந்து விளையாட்டு வீராங்கனை சிந்து, அவரது பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோர் ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை வழிபட்டனர்.
திருமலைக்கு சனிக்கிழமை வந்த அவர்கள், இரவு திருமலையில் தங்கி ஞாயிற்றுக்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தின்போது ஏழுமலையானை வழிபட்டனர்.
ஏழுமலையானை தரிசிக்கும் முன் சிந்து தனது எடைக்கு எடை வெல்லத்தை வழங்கினார். 68 கிலோ வெல்லத்துக்கு உரிய தொகை ரூ. 2,381ஐ தேவஸ்தானத்துக்கு அவர் வழங்கினார்.
தரிசனம் முடித்து திரும்பி வந்த அவர்களின் குடும்பத்தினருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்புப் பிரசாதம் வழங்கினர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
