பொதுத் துறை வங்கிகளுக்கு கூடுதல் மூலதனம் அரசு முடிவு

தினமணி  தினமணி

ஊமத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 2016-17-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.25,000 கோடி கூடுதல் மூலதனம் செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.

ஊசென்ற ஜூலை மாதத்தில் 13 பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.22,915 கோடி கூடுதல் மூலதனத்தை மத்திய அரசு அறிவித்தது.

ஊபொதுத் துறை வங்கிகளின் மூன்றாம் காலாண்டு நிதி நிலை செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே எஞ்சியுள்ள மூலதனத்தை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஊகடன் வழங்குதல்-டெபாசிட் திரட்டுதலில் சிறப்பான செயல்பாடு, நடைமுறை செலவினங்களை வெகுவாக குறைக்கும் வங்கிகளுக்கு அதிக முக்கியத்துவம் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை