டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணிக்கு 121 இலக்கு
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 13-ஆவது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - டியூட்டி பாட்ரியாட்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த டியூட்டி பாட்ரியாட்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு கச்சிதமாக 120 எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர்களான கௌசிக் காந்தி 35 ரன்களும் (23 பந்து, 5 பவுண்டரி), கேப்டன் அபினவ் முகுந்த் 24 ரன்களும் (29 பந்து) சேர்த்தனர். எதிரணி தரப்பில் அதிகபட்சமாக எம்.எஸ்.சஞ்சஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து 121 ரன்களை இலக்காகக் கொண்டு திண்டுக்கல் டிராகன்ஸ் பேட்டிங் செய்தது.
இன்றைய ஆட்டங்கள்
ரூபி காஞ்சி வாரியர்ஸ் - விபி திருவள்ளூர் வீரன்ஸ்
நேரம்: பிற்பகல் 2.30.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - லைகா கோவை கிங்ஸ்
நேரம்: மாலை 6.30.
இடம்: திருநெல்வேலி.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
