சிம்பு நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ செப்டம்பர் 30 ரிலீஸ்?

தினமணி  தினமணி
சிம்பு நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ செப்டம்பர் 30 ரிலீஸ்?

சிம்பு, மஞ்சிமா மோகன் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், அச்சம் என்பது மடமையடா. ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் வெளியாவதில் பல தாமதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த மாதம் 30-ம் தேதி வெளியாக உள்ளதாகத் தயாரிப்புத் தரப்பில் கூறப்படுகிறது. அதற்கு முன்பும் பின்பும் பல பெரிய படங்கள் வெளியாவதால் அந்தத் தினத்தைத் தேர்வு செய்துள்ளார்கள்.

மூலக்கதை