அருண் விஜய் நடித்த ‘குற்றம் 23’ பட டிரெய்லர்!

தினமணி  தினமணி

‘ஈரம்’ அறிவழகன் எழுதி இயக்கும் ‘குற்றம் 23’ படத்தை சினிமாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தோடு இணைந்து ரெதான் - தி சினிமா பீப்பல் நிறுவனம் தயாரிக்கிறது. அருண் விஜய் ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். பிரபல கதாசிரியர் ராஜேஷ்குமார் எழுதிய நாவல் ஒன்றைத் தழுவி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மெடிக்கல் - க்ரைம் பாணியில் திரைக்கதை அமைக்கப்படுவது தமிழ் சினிமாவில் இதுவே முதன் முறை என்று சொல்லப்படுகிறது. இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

 

மூலக்கதை