பிப்ரவரி 7ல் மதுரையில் சமக பொதுக்குழு: சரத்குமார் அறிவிப்பு

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (17:37 IST)

மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (17:37 IST)

பிப்ரவரி 7ல் மதுரையில் சமக பொதுக்குழு: சரத்குமார் அறிவிப்பு

சென்னை தி.நகரில் சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,  பிப்ராரி 7ம் தேதி மதுரையில் சமக பொதுக்குழு நடைபெறும் என்று தெரிவித்தார்.

மூலக்கதை