சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் பயிற்சி கூட்டம் (படங்கள்)

நக்கீரன்  நக்கீரன்
சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் பயிற்சி கூட்டம் (படங்கள்)

பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (14:23 IST)

மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (14:43 IST)

சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் பயிற்சி கூட்டம் 


சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமையில் பயிற்சி கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட வருவாய் அதிகாரிகள், மாவட்ட போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படங்கள்: அசோக்

மூலக்கதை