ஈரோடு கிழக்கில் மீண்டும் வெற்றி பெறுவேன்: சந்திரகுமார் பேச்சு
பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (13:21 IST)
மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (13:21 IST)
ஈரோடு கிழக்கில் மீண்டும் வெற்றி பெறுவேன்: சந்திரகுமார் பேச்சு
தேமுதிக சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான சந்திரகுமார் தனது தொகுதி நிதியில் கட்டப்பட்ட வகுப்பறைகள், கழிப்பிடங்கள் போன்றவற்றை புதன்கிழமை மாலை திறந்து வைத்தார்.அப்போது அவர் பேசும்போது, என்னுடைய தொகுதி நிதியில் இருந்து இதுவரை ஒன்பரை கோடி ரூபாய் அளவுக்கு வளர்ச்சி பணிகள் நடந்துள்ளது. தொகுதி நிதி சம்மந்தமாக மாவட்ட நிர்வாகத்தை அணுகினால் அதிகாரிகள் முறையாக பதில் கூறுவதில்லை. எனக்கு பெயர் வந்துவிடக் கூடாது என்று தவிர்க்கிறார்கள். ஆனாலும் தொகுதி மக்களுக்காக முழுமையாக செயல்பட்டு வருகிறேன். கட்சித் தலைமை மீண்டும் எனக்கு இந்த தொகுதியில் வாய்ப்பு கொடுத்தால் நான் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என கூறினார்,
ஜீவா தங்கவேல்




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
