சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து எர்ணாவூர் ஏ.நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் நீக்கம்
சமத்துவ மக்கள் கட்சியின் துணைத் தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன் எம்.எல்.ஏ உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், தலைமை நிலையச் செயலாளர் ஐஸ் அவுஸ் தியாகு, மாவட்டச் செயலாளர்கள் ராஜா, பிரசாத் உள்ளிட்டோர் பாஜக-வில் இணைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனவே, அவர்கள் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்படுவதாக சரத்குமார் அறிவித்துள்ளார். இதேபோல் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட துணைத் தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன் எம்.எல்.ஏ-வும் நீக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னை தலைமை அலுவலகத்தில் நாளை கட்சி நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் சரத்குமார் கூறியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
