​பத்மவிபூஷண் விருது பெருமை அளிக்கிறது: ரஜினிகாந்த்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​பத்மவிபூஷண் விருது பெருமை அளிக்கிறது: ரஜினிகாந்த்

பத்ம விபூஷண் விருது தனக்கு அறிவிக்கப்பட்டதை பெருமை மிக்கதாக கருதுகிறேன் என, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பத்ம விபூஷண் விருது தனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாகவும், தனக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்களுக்கு இந்த தருணத்தில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை