வரி ஏய்ப்பு புகார்: இங்கிலாந்து அரசுக்கு 1,250 கோடி செலுத்த கூகுள் நிறுவனம் உடன்பாடு
இங்கிலாந்தில் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சுமார் 1,250 கோடி ரூபாய் வரி செலுத்த கூகுள் நிறுவனம் சம்மதித்துள்ளது.
சட்டத்தின் மூலம் அளிக்கப்பட்ட சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தி, இங்கிலாந்தில் கூகுள் நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.
கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஆல்ஃபபெட் இன்க் அலுவலகத்தை அயர்லாந்தில் திறந்ததன் மூலம் சில சலுகைகளை கூகுள் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், சட்டப்படியே செயல்படுவதாக தொடர்ந்து கூறிவந்த கூகுள் நிறுவனத்திற்கு எதிராக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துவந்தனர்.
இதனால், ஆண்டுதோறும் கூகுள் நிறுவனம் ஈட்டிய லாபம் குறித்து கணக்கெடுக்கும் பணிகளை இங்கிலாந்து அரசு மேற்கொண்டது. இந்நிலையில், இது தொடர்பாக இங்கிலாந்து அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையின் இறுதியில், 1,250 கோடி ரூபாய் செலுத்த கூகுள் நிறுவனம் முன்வந்துள்ளது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
