புதிய பயிர்க் காப்பீட்டு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
விவசாயிகளின் பயிர் காப்பீட்டுக்கான ப்ரீமியம் சுமையை குறைக்கும் வகையிலான புதிய பயிர்க் காப்பீட்டு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. தேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்தில் சில குறைபாடுகள் உள்ள நிலையில், இந்த புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் காப்பீடு ப்ரீமியத்துக்கான சுமை குறைக்கப்படுவதோடு, காப்பீடு செய்யப்பட்ட தொகை முழுமையாக, விரைவாக கிடைக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. புதிய காப்பீடு திட்டத்தால், உணவு பயிர்களுக்கு அதிகபட்ச ப்ரீமியமாக 2.5 சதவிகிதமும், கோதுமைக்கு 1.5 சதவிகிதமும், இதர தானியங்களுக்கு 2.25 சதவிகிதம் வரையும் அதிகபட்ச ப்ரீமியம் வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசின் பண மானியம் சுமார் 7000 கோடியாக உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
