விஷால் நடிக்கும் 'கதகளி' படத்தின் டிரெய்லர்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
விஷால் நடிக்கும் கதகளி படத்தின் டிரெய்லர்

விஷால்- கேத்தரின் தெரசா நடிப்பில் தயாராகியிருக்கும் படம் கதகளி. இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் இன்று 24ம் தேதி வெளியாகி உள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால், கேத்தரின் தெரசா, ரெஜினா, கருணாஸ் மற்றும் சூரி ஆகியோர் நடிப்பில் தயாராகியிருக்கும் இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரியுடன் இணைந்து தனது பசங்க புரொடக்சன்ஸ் மூலம் இயக்குநர் பாண்டிராஜ் தயாரித்து இருக்கிறார். ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில் இப்படத்தின் பாடல்கள் உருவாகியுள்ளது.

'கதகளி' படத்தின் டிரெய்லர்

 

மூலக்கதை