நடிகர் சிம்பு வெளிநாடு தப்பித்து செல்லாமல் தடுக்க விமானநிலையத்தில் கண்காணிப்பு
நடிகர் சிம்பு வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லாமல் இருக்க, முக்கிய விமான நிலையங்களை, சென்னை காவல்துறையினர் உஷார்படுத்தியுள்ளனர்.
நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத்துடன் சேர்ந்து உருவாக்கிய பீப் பாடல், சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சிம்பு - அனிருத் மீது பல்வேறு மாவட்டங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சிம்பு மீது வழக்குப்பதிவு செய்துள்ள சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர், அவரை கைது செய்வதற்காக, 5 தனிப்படைகளை அமைத்துள்ளனர். சிம்பு, தனது நெருங்கிய நண்பர்கள் வீடுகளில் பதுங்கி உள்ளாரா என சென்னை விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சிம்பு வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லாமல் இருக்க, நாடு முழுவதும் உள்ள முக்கிய விமான நிலையங்களை காவல்துறையினர் உஷார்படுத்தியுள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
